கடின உழைப்புக்கு
ஈடு இணையில்லை
கடின உழைப்புக்கு
ஈடு இணையில்லை
மழை பெய்தாலும்
சூரியன் மீண்டும் உதிக்கும்
ஆறுதல் தேடுவதை
விட அழுது விட்டு
போவதே மேல்
துன்பங்கள் இருந்தால் தான்
சந்தோசத்தின் மதிப்பு புரியும்
நாள் முடிந்ததும்
வெற்றி இல்லை என்றால்
அனுபவம் மட்டும் தவறாது
வாழ்க்கை ஒவ்வொரு நாளும்
புதிய சோதனையுடன் வரும்
ஆனால் பதில் எப்போதும்
நம்மிடமே இருக்கும்
மதத்தை வளர்த்தால் மதம்
பிடிக்கும் மரத்தை வளர்த்தால்
காய், கனி, மழை, நிழல்
தரும் அடுத்த தலைமுறைக்கு
உயிர் தரும்
மழை நம் கண்களை
மறைக்கலாம்
ஆனாலும் உள்ளம் சிந்தும்
கண்ணீரை மறைக்க முடியாது
சில நேரங்களில்
சொற்கள் இல்லாத மௌனம்
மிகவும் காயப்படுத்தும்
எதிர் காலத்தில்
நிம்மதியாக இருப்பேன்
என்று நிகழ்காலத்தை
தொலைக்கிறேன்