வாழ்க்கையை
எளிமைப்படுத்தினால்
அதில் மகிழ்ச்சி பெருகும்
பொறாமை கொண்டவர்கள்
உங்களை விமர்சிக்க
மட்டுமே தெரியும்
ஆனால் உங்களை வெல்ல முடியாது
உடைத்தெரிய
ஆயிரம் இருக்க
உயிர்த்தெழ ஏதாவது
ஒரு காரணத்தை
வைத்திருக்கிறது அன்பு
தொலைந்து போக
ஆசைப்படுகிறேன்
யார் தேடினாலும்
கிடைக்காத தொலைவிற்கு
யாரையும் அதிகம்
நம்பாதீங்க ஏமாறும்
போது வலி
தாங்கிக்க முடியாது
கனவுகளின் உயரம்
உன் முயற்சியின்
ஆழத்தால் தீர்மானிக்கப்படும்
சிறிய முயற்சிகளே
பெரிய வெற்றிகளின்
அடிப்படையாக அமையும்
சிலர் விட்டுசெல்வதில்லை
சில நினைவுகள் விடாமல் தொடரும்
அதுவே வாழ்க்கை
இருட்டில் இருந்துகொண்டு
விளைவுகளை பற்றி
சிந்திப்பதை விட
வெளிச்சத்தை சந்திக்க
முயற்சிசெய்
நாம் நிராகரிக்க படும்
இடத்தில்
அல்லது
நம் மீது நம்பிக்கையின்றி
பழகும் வட்டத்தில்
இருந்து
விலகிச் சென்று விடுங்கள்
நமது அருமையை
காலம் ஒருநாள்
எடுத்துக்காட்டும்
📖 பக்கம் 226 / 606
📋 Copied