தொடர்ந்து தோல்வியை
அனுபவித்தவனுக்கே
வெற்றி மிகச் சுவையாக தெரியும்
முடிவில்லாத உழைப்பு தான்
முடிவில்லாத வெற்றிக்கான துவக்கம்
தேடலில் தொடங்கி
எதையோ
தேடித் தேடியே
முடிகின்றது வாழ்க்கை
சிரிப்பு இல்லா நாள்
ஒரு வீணான நாள்
பிறரை நேசிப்பதை விட
உன்னை நேசிப்பவனை
அதிகம் நேசி
பேசிய வார்த்தைகள்
நினைவுகளாகவும்
பேசாத வார்த்தைகள்
கவிதைகளாகவும்
நாளை வெல்வதற்கான ஆயுதம்
இன்றைய முயற்சிதான்
உழைப்பின் சுவை தான்
வெற்றியின் இனிமை
உண்மையாக இருந்து
என்ன பயன்
கிடைப்பது எல்லாம்
தவறான பெயர்கள்
மட்டுமே
தன்னலம் கொள்ளாதே
தன்னம்பிக்கை கொள்
தலைகனத்தோடு வாழாதே
தன்மானத்தோடு வாழ்
தன்னிலை மறந்து வாழாதே
தன்னடக்கத்தோடு வாழ்
📖 பக்கம் 223 / 606
📋 Copied