என் தலையணைக்கு
தாகம் போல தினமும்
கண்ணீரை கேட்கிறதே
என் தலையணைக்கு
தாகம் போல தினமும்
கண்ணீரை கேட்கிறதே
நேரம் காத்திருக்காது
ஆனால் உங்கள் முயற்சிக்கு
அது எப்போதும் அடிமையாகும்
வாழ்க்கையில் விட்டுக்
கொடுக்கலாம் ஆனால்
விட்டுக் கொடுப்பதே
வாழ்க்கையாய்
இருக்கக் கூடாது
போராடும் மனங்கள்
விடியலில் போர்வைக்குள்
ஒளிந்திருப்பதில்லை
புது விடியலை
புதுப்பிக்க காத்திருக்கும்
புன்னகையுடன்
இன்றைய நாளை
தொடங்குவோம்
அடுத்தவர்
திரும்பி பார்க்கும்
அளவிற்கு
இருக்க வேண்டுமே
தவிர
திருத்தி பார்க்கும்
அளவிற்கு
இருத்தல் கூடாது
நம் வாழ்க்கை
வாழ்க்கையில் அன்பை
தருபவர்களை காட்டிலும்
அனுபவத்தை
தருபவர்கள் தான் அதிகம்
வெற்றி பெற
ஆசைப்படுபவர்கள் பலர்
ஆனால் உழைப்பதற்காக
முன் வருபவர்கள் தான்
உண்மையான வீரர்கள்
இன்று உழைப்பது
நாளை உன்னை
அடையாளம் காட்டும்
எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு
நம்மீது நம்பிக்கை
நமக்கிருக்கும் வரை
வாழ்க்கை நம்வசம்