✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உறவில்
முன்னிலைப்படுத்த வேண்டியது
அழகோ அறிவோ
அன்போ புகழோ
திறமையோ அல்ல
நேர்மை
content_copy
எதிர்பார்த்த அனைத்தும்
எதிர்பார்த்தவரிடம் இருந்து
தமக்கு கிடைப்பதில்லை
content_copy
பிறர் மகிழ்ச்சியை வெறுப்பவன்
தன் மகிழ்ச்சியையே இழந்துவிடுகிறான்
content_copy
சிறு சிறு
முயற்சிகள் தான்
எதிர்காலத்தை
கட்டியெழுப்பும் இழைகள்
content_copy
சில மௌனங்கள்
சத்தமாக வலிக்கின்றன
content_copy
சம்பவங்கள் சரித்திரமாவது நியதி
சரித்திரங்கள் சம்பவமாவது அநீதி
content_copy
இல்லை என்று
வாடவும் கூடாது
இருக்கிறது என்று
ஆடவும் கூடாது
அத்தனையும் மாற
ஒருநாள் போதும்
content_copy
நீங்கள்
நீங்களாக இருங்கள்
உங்களுக்கு
எது மகிழ்ச்சி
அளிக்கிறதோ
அதை செய்யுங்கள்
content_copy
உழைப்பை நேசி
அதுவே உன்
கனவுகளை நனவாக்கும்
content_copy
வாழ்க்கை தரும் பாடங்களை
ஏற்றுக்கொள்வது தான்
உண்மையான அறிவு
📖 பக்கம் 220 / 606
arrow_back
arrow_forward
📋 Copied