ஒருவரை
புரிந்து கொள்ள
சில காலம் தேவைதான்
ஆயுளும் தேவையென்றால்
பிரிவே சிறந்தது
கண்ணீர் வழியும் நேரம்
உள்ளத்தின் வலி சொற்களால்
சொல்ல முடியாத தருணம்
நன்றி மறப்பது நன்றன்று
நன்றிகெட்ட மனிதர்களை
அன்றே மறப்பது நன்று
கணவன் மனைவியின்
தவறான புரிதல்களுக்கு
தீர்வு அன்புதான்
எதையும் நம்பாதே எல்லாம்
இங்கு பாதியில் வீதியில்
விதியால் சதி செய்து
செல்லும் உறவுகளே
காலம் காயங்களை ஆற்றும்
வெயிலில் சிதறும் நொடிகளும்
மழையில் மகிழும் தருணங்களும்
சேர்ந்து தான் வாழ்க்கை அமைகிறது
உண்மையான
உணர்வுகளோடு
ஒருவரை நேசித்தால்
தவறான எண்ணங்கள்
வாய் வார்த்தையாக கூட
வெளிவராது
அனுபவங்களால் கற்ற வாழ்க்கை
புத்தகங்கள் சொல்லாத
உண்மையை கூறும்
உறவில் ஒருமுறை
பிரிவு வந்தபின்
மீண்டும் தொடர்ந்தாலும்
முதல் முறை
போல் நம்பிக்கையும் அன்பும்
முழுமையாக இருப்பதில்லை
📖 பக்கம் 219 / 606
📋 Copied