வாழ்க்கை ஒரு நடனம்
இசை எது வந்தாலும்
அதை அழகாக
ஆடி முடிக்க தெரிந்திருக்க வேண்டும்
நீங்கள் அனுபவித்தால்
அது உங்கள் அறிவு
பிறரையும் அனுபவிக்கச்
செய்தால் அது
உங்கள் நற்பண்பு
அழகான வாழ்க்கை
என்பது இல்லை
அர்த்தமுள்ள வாழ்க்கை தான்
உண்மையான வெற்றி
அளவோட இருந்தால்
மட்டுமே அதுக்கு மதிப்பு
அன்பா இருந்தாலும்
மகத்தான சாதனை
புரிந்தவர்கள் யாவரும
தோல்வி பல கடந்து
வென்றவர்களே
வாழ்க்கை நம்மை
சோதிக்கும் போது தான்
நம்மை அறிந்துகொள்கிறோம்
நமக்கு வரும்
பிரச்சினைகளுக்கு தீர்வும்
நம்மிடமே தான்
தேட வேண்டும்
என்னை புரிந்துகொள்ள
முடியாதவர்கள்
என்னை பற்றி பேசுவதில்
ஆர்வமாக இருப்பார்கள்
வாழ்க்கை எதை இழந்தோம்
என்று கேட்காது
எதை கற்றோம்
என்று தான் கேட்கும்
தோல்வியை அஞ்சாத மனம்
வெற்றியை அடைய தவறாது
📖 பக்கம் 218 / 606
📋 Copied