ஒரு நாள் பெரியதாக
மாறும் முயற்சி
இன்று சிறியதாகத் தான் தொடங்கும்
நிம்மதிக்கு எதிரி
எதிர்பார்ப்பு
காத்திரு
எல்லோருடைய வேஷமும்
ஒரு நாள் கலையும்
நூறு பிரச்சனைகள் வந்தாலும்
ஒரு புன்னகையால் எதிர்கொள்
உன் புன்னகை
உன் எதிரிக்குக் குழப்பத்தையும்
உனக்கு நிம்மதியையும் தரும்
நாட்கள் கடக்கிறது
தினம் பல
அனுபவங்கள் கிடைக்கிறது
ஆனால் போகும் தூரமும்
போகிற பாதையும்
சூழ்நிலை தான் வகுக்கிறது
வாய்ப்புகள் நம்மை
கடந்து சென்றாலும்
தொடர்ந்து முயற்சியுடன்
பின் தொடர்ந்தால்
திரும்பி பார்க்கும்
நாம் விரும்பிய படியே
(நம்பிக்கையுடன்)
காயங்களோடு சிரிப்பது
அவ்வளவு எளிதல்ல
அப்படி சிரிக்க பழகிக்கொண்டால்
எந்த காயமும் பெரிதல்ல
தூக்கிவிட்ட வரை மறக்காதே
தூக்கி போட்ட வரை
கனவில் கூட நினைக்காதே
இன்று செய்த
ஒரு சரியான முடிவு
நாளைய பாதையை மாற்றும்
முடிவுகள் கனவுகளால் இல்ல
தொடங்கும் தைரியத்தால் வருகின்றன
📖 பக்கம் 217 / 606
📋 Copied