கோபங்கள் சீற்றங்கள்
மனிதனுக்கு மட்டும் அல்ல
இயற்கைக்கும் உண்டு
கண்ணீரை அடக்க கற்றவன்
மிக வலிமையானவன்
உற்சாகமான உறவுகளை
உங்களைச் சுற்றி
நிறைத்துக் கொள்ளுங்கள்
வாழ்க்கைப் பயணம் இனிதாகும்
அடுத்தவர்
ரசிக்கும் அளவிற்கு
வாய் விட்டு சிந்தும்
புன்னகையில்
சொல்ல முடியாத
சோகங்கள் மறைந்தே
இருக்கிறது
சிரிப்பும் கண்ணீரும்
ஒரே நேரத்தில்
பகிரக்கூடிய உறவு நட்பு
வாழ்வின் அனைத்துக் குறைகளை
மறக்கும் ஓர் அரிய செல்வம்
வளர்ச்சிக்கு
வழி தெரியாதவர்கள் தான்
மற்றவர் உயரத்தையே
குறை கூறுகிறார்கள்
அடிக்கடி கண்ணீர் விட்டால்
உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது
வாழ்க்கையின்
இன்னொரு பகுதியை
காட்டியது தனிமை
அப்போ சிந்தித்து பார்க்கும்
போது தான் புரிந்தது
என் வாழ்க்கையின் நிலைபாடு
எந்த போராட்டமும்
இல்லை என்றால்
வெற்றியும்
உனக்கு இல்லை
அடிபணிந்து வாழ்வதைவிட
நிமிர்ந்து நின்று
சாவதே மேல்
📖 பக்கம் 216 / 606
📋 Copied