எல்லா மானிடருக்களுக்கு
பின்னாலும் மறைக்கப்பட்ட
கதையும் மறுக்கப்பட்ட
கதையும் இருந்து
கொண்டு தான் இருக்கிறது
எல்லா மானிடருக்களுக்கு
பின்னாலும் மறைக்கப்பட்ட
கதையும் மறுக்கப்பட்ட
கதையும் இருந்து
கொண்டு தான் இருக்கிறது
ஊக்கத்தை தேடாதே
அதை உருவாக்கு
பிறகு மற்றவர்களுக்கு
அது வெளிச்சம் தரும்
அமைதியைத் தேடாதே அமைதியாய் மாறி விடு
சவால்கள் இல்லாத வாழ்க்கை
வளர்ச்சியில்லாத வாழ்க்கை
எவ்வளவு இடர்ப்பாடுகள்
வந்தாலும்
கலங்கி நின்று
நேரத்தை விரயமாக்காமல்
நம்மால் முடியும்
என்ற நம்பிக்கையே
வெற்றியை நிலை
நாட்ட முடியும்
கவலைகளை
நிரந்தரமாக்கினால்
நீ நோயாளி
தற்காலிகமாக்கினால்
நீ புத்திசாலி
பாதை எப்படி போகின்றது
என பார்க்காதீர்கள்
போகிறபாதை சரியானதா
என பாருங்கள் போகும்
இடத்தை அடைந்திடலாம்
நேர்மை உள்ளவனுக்கே
அதிகம் மனவேதனை வரும்
ஆனால் அந்த வேதனை
பெருமை தரும்
ஒவ்வொரு மனிதனின்
சந்தோஷமான
வாழ்க்கை என்பது
அவனுடைய
மனதின் செயலை
பொருத்தே அமைகிறது
மற்றவருக்கல்ல
உன் மனசாட்ச்சிக்கு
உண்மையாய் இரு