மன அழுத்தம்
ஒரு கடல் போல
அதை எதிர்கொண்டு
நீ நீண்ட பயணத்தை
தொடர வேண்டும்
வாழ்க்கை ஒரு பக்கம் துயரம்
மற்றொரு பக்கம் சந்தோஷம்
நடுவில் நம்மை வழிநடத்தும் அனுபவம்
எப்போதும் நம்பிக்கை
வையுங்கள் உங்கள்
தன்னம்பிக்கை மீது
வெற்றிக்கு தாள் எல்லைகள்
முயற்சிக்கு ஏது எல்லைகள்
முயற்சித்துக் கொண்டே
இரு உன் லட்சியத்தை
அடையும் வரை
எதிலும் நம்பிக்கையற்றவர்
எங்கேயும் சாய்ந்தும்
நிக்க மாட்டாங்க
சார்ந்தும் இருக்க மாட்டாங்க
உனை நீங்கா
வரமொன்று கேட்டேன்
கடின உழைப்பு
உன்னை மெதுவாக உயர்த்தும்
ஆனால் நிலைத்து நிற்க வைக்கும்
எல்லோரும்
நல்லவர்கள் தான்
ஆனால்
எல்லா நேரங்களிலும்
நல்லவராக இருப்பார்கள்
என நினைப்பது
தான் தவறு
உன் வாழ்வில்
வரும் சிக்கல்களை
கடக்கும் போது
சிரித்துக் கொண்ட
கடக்க முடிந்தால்
உலகில் உன்னை விட
வலிமையானவர் யாருமில்லை
தடைகள் வந்தாலும்
நின்றுவிடாமல் தொடரும்
முயற்சியே வெற்றியின் அடிக்கல்
📖 பக்கம் 215 / 606
📋 Copied