நீ வாழும் வாழ்க்கை உன் கதையை எழுதும் அதை அழகாக எழுதிக் காட்டுவதே உன்னுடைய வேலை
நமக்கான உயர்ந்த உணர்வு நம் சுயமதிப்பு மட்டுமே
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு இல்லையேன்றால் இந்த உலகம் உன்னை புதைத்துவிடும்
வாழ்கையில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளும் கடந்துப்போன காலங்களூம் மாற்றங்களும் ஏமாற்றமும் வதைக்கும் நினைவுகளும் மனதில் ஒருவருக்கு இறப்பின் வலியை உயிரோடு உணர்த்திவிடுகிறது
வெற்றியின் கனியை பறித்தவர்களே விடாமுயற்சியின் பயனை முழுவதும் உணர்ந்தவர்கள் எனலாம்