கடின வேலை
ஒரு நாள் பேசும்
அந்த வார்த்தைகள்
உலகம் கேட்கும்
ஒரு உறவில்
எமோஷனலா கனெக்ட்
ஆகியிருந்தா
அந்த உறவோட தாக்கம்
நமக்கு அதிகமா இருக்கும்
அவர்களின்
ஒரு சின்ன மாற்றம் கூட
அதிகம் வலிக்கும்
நம்பிக்கை இல்லாத மனம்
அடைக்கப்பட்ட கதவைப் போல
வெற்றிக்கான பாதையில்
படிக்கற்களை விட
தடைக் கற்களே
அதிகம் நிரம்பியிருக்கும்
தடைகளை சவாலாக நினைத்து
கடந்து செல்வதில்
வெற்றி அமைந்திருக்கும்
நீ முன்னேறினால்
உன்னை விமர்சிக்கும் அனைவரும்
உன் வெற்றியை ஏற்கத் தயங்குவார்கள்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
சில நேரங்களில்
புன்னகைக்கு அர்த்தம்
மகிழ்ச்சியாக இருக்கிறேன்
என்று அர்த்தம் இல்லை
ஏமாற்றங்களை
தாங்கிக் கொண்டும்
வலிமையாக இருக்கிறேன்
என்று பொருள்
கனவாகவே போகட்டும்
காயம்பட்ட காலமெல்லாம்
அடுத்தவர் விரும்பியபடி
தான் பேச வேண்டுமானால்
பொய் தான் பேச வேண்டும்
வீண் பிடிவாதங்களை
விரட்டினால்
இந்த வாழ்க்கை
மிக அழகானதே
📖 பக்கம் 212 / 606
📋 Copied