முடியாது என நினைக்கும்
தருணமே முயற்சி தொடங்க
வேண்டிய நேரம்
சந்தோஷங்கள் வெகு
தூரத்தில் தான்
பிரச்சனைகள் மனதை
ஆளும் வரையில்
நம் பிரச்சனைகளை
நாமே தீர்துக்கொள்ளும்
போது
மனவலிமையும் நம்பிக்கையும்
இன்னும் அதிகரிக்கின்றது
சொற்களில் முரண்பாடு
ஏற்பட்டாலும்
உன் மேல்
நான் கொண்ட
அன்பு மட்டும் மாறாது
வலிமையற்ற வார்த்தைகளும்
வலியைச் சேர்க்கும்
வேண்டியவர் வேண்டாதவராய்
பேசும் போது
அரிதாக
இருக்கும் வரை
ஆச்சரியமாய்
பார்க்கப்படுவாய்
எளிதாகி விட்டால்
புறக்கணிக்கபடுவாய்
உன்னைவிட
முன்னேறினவரை பார்த்து
கோபப்படாதே
அவரின் உழைப்பை நினை
வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை
நீ அறியாமல்
நீ பலரின் ஊக்கமாய் இருப்பாய்
ஆதலால் எப்போதும் ஒளியாக இரு
தேவைகளையும்
எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு
குறைத்துக் கொள்கிறோமோ
அவ்வளவுக்கு அவ்வளவு
மன அமைதியும்
நிம்மதியும் கிடைக்கும்
📖 பக்கம் 209 / 606
📋 Copied