✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நாளை எனும் வார்த்தை
இருப்பது காரணமாகவே
இன்றே ஆரம்பிக்க
வேண்டியது முக்கியம்
content_copy
அமைதியாக விலகுவது
ஆயிரம் வார்த்தைகளுக்கு
சமம்
content_copy
முயற்சி மட்டும் போதாது
மாறுபட்ட சிந்தனையும் வேண்டும்
content_copy
எந்த ஒரு தெளிவில்லாத
வினாவிற்கும் சிறந்த
விடை மௌனம் எந்த
ஒரு சூழ்நிலைக்கும்
சிறந்த எதிர்வினை புன்னகை
content_copy
ஒருநாள் உழைத்தால்
சோர்வு வரும்
தினமும் உழைத்தால்
வெற்றி வரும்
content_copy
நம்பிக்கை என்னும் தீப்பெட்டியால்
சாதனை எனும் விளக்கை ஏற்றுவோம்
content_copy
ஒருவரின்
தேவை அறிந்து
அவர் கேட்காமலே
உதவி செய்வாயின்
நீங்களும் கடவுளே
content_copy
கனவுகள் எப்போதும்
பெரியதாக இருக்க வேண்டியதில்லை
அவற்றை அடையத் தொடங்கும்
சிறு படிகள் போதும்
content_copy
மிகச் சிறிய முயற்சிகளையும்
விடாமல் தொடர்ந்து செய்தால்
அது பெரிய வெற்றியைத் தரும்
என்ற நம்பிக்கையுடன் இருங்கள்
content_copy
மற்றவர்களின்
லைக் குகளுக்காக வாழாதே
உனக்கே உன்னை
பிடிக்கும்படி வாழ்
அதுவே நிலையான நிம்மதி
📖 பக்கம் 210 / 606
arrow_back
arrow_forward
📋 Copied