நல்ல
விதை விதைத்தால்
தான் செடி
நன்றாக வளர்ந்து
நல்ல பலனை
கொடுக்கும்
அது போல
நல்ல எண்ணங்கள்
இருந்தால் தான்
வாழ்க்கை பிரகாசிக்கும்
நடந்து கொண்டிருக்கும்
வாழ்க்கை விட
நம்மை மாற்றும்
அனுபவம் பெரிது
பிறர் புகழ்ச்சி தான்
வெற்றி அல்ல
தன்னம்பிக்கை தான்
உண்மையான வெற்றி
சில தூரங்கள் நம்மை பிரிக்காது
அவை நம்மை
புரிந்துகொள்ள வைக்கும்
சில பிரிவுகள்
வாழ்நாளெல்லாம்
ஏங்க வைக்கும்
ஒவ்வொரு விழிப்பும்
புதிதாக எழுதும் ஒரு பக்கம்
முடித்துவைக்காத புத்தகத்தில்
தெளிவான
மனநிலை உள்ளவர்களின் இலக்குகள்
எளிதான
முறையிலே செய்து முடிக்கப்படும்
உண்மையும்
சத்தியமும்
உன்னிடமில்லை என்றால்
இந்த உலகத்திலே
எங்குபோய் தேடினாலும்
அது உனக்கு கிடைக்க
சாத்தியமே இல்லை
வலிகள் அழுகையில்
மட்டும் இல்லை
சில நேரங்களில் போலி
புன்னகையின் பின்னாலும்
மறைந்து இருக்கும்
தூண்டிலுக்கு
தப்பிய மீன்
துண்டாவதில்
இருந்தும்
தப்பி விடும்
ஏதோ ஒரு வலி
ஏதோ ஒரு சோகம்
ஏதோ ஒரு தனிமை
தொடர்கிறது நம்மில்
பலரை
📖 பக்கம் 200 / 606
📋 Copied