நாம் நேசித்தவர்களும்
நம்மை நேசித்தவர்களும்
நம்மை விட்டு
நிரந்தரமாக விலகுவதில்லை
சிலர் நிஜத்தில்
பலர் நினைவில்
நாம் நேசித்தவர்களும்
நம்மை நேசித்தவர்களும்
நம்மை விட்டு
நிரந்தரமாக விலகுவதில்லை
சிலர் நிஜத்தில்
பலர் நினைவில்
அத்தனை
கேள்விகளுக்கும்
சிறந்த பதில்
மௌனம்
ஒவ்வொரு முடிவும்
ஒரு புதிய கதையின்
தொடக்கமாகும்
உங்களுக்கு பிடித்த வாழ்க்கை
உருவாக வேண்டுமா
உங்கள் முயற்சியில்
உறுதியாய் இருங்கள்
போதும் போதும்
என்றளவுக்கு
ஏராளமான ஏமாற்றம்
தான் மாறவில்லை
என்றாலும்
சூழ்நிலை ஒவ்வொரு
மனிதனையும்
மாற்றிவிடுகிறது
வாழ்க்கை ஓர் ஆற்றைப் போல
ஓடிக்கொண்டே இருந்தால் தான்
அதன் அழகு தெரியும்
மௌனம் தோல்வி அல்ல
அது புதிய வெற்றிக்கான
இரகசிய திட்டம்
வாழ்க்கை ஒரு பந்தயம்
அல்ல அது ஒரு பயணம்
என்னைப் பிடிச்சிருக்கானு
நாம் கேட்பதை விட
உங்களைப் பிடிச்சிருக்குன்னு
மத்தவங்க சொல்லணும்
அதுவே நம் வெற்றி