✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வாழ்க்கை நம்மிடம்
நிறைவை கேட்காது
நேர்மையை மட்டும் கேட்கும்
content_copy
உழைப்பின் பலன்
தாமதமாக வந்தாலும் நிலைக்கும்
content_copy
எந்நிலையிலும்
நீ யாருக்கும்
தாழ்ந்தவரில்லை
எப்போதும் உன்னை
நீ உயர்ந்தயிடத்திலேயே
வைத்திரு
content_copy
வாழ்க்கை
உனக்கு வசமாவதும்
அதுவே உனக்கு
விஷமாவதும்
உன் கைகளில்
தான் இருக்கிறது
content_copy
சின்ன நல்ல செயல்கள் கூட
வாழ்க்கையை
பெரிய அர்த்தமுள்ளதாக்கும்
content_copy
கடந்த காலம் ஒரு பாடம்
அதை மறந்து
முன்னேற்றம் ஒரு பயணம்
content_copy
கவலைப்படத் தொடங்கும்
தருணத்தில் நாம்
எப்போதும் காயப்படுகிறோம்
content_copy
நேற்று வந்த மேகங்கள்
இன்று வானில் கிடையாது
இன்று வந்த சோகங்கள்
நாளை நம்மை தொடராது
content_copy
சின்ன தவறுகளே
பெரிய பாடமாக மாறி
வாழ்க்கையை வடிவமைக்கின்றன
content_copy
நாம் எடுக்கும்
சில பல முடிவுகள்
பிறர்க்கு
நகைச்சுவையாய்
இருந்தாலும்
அதன் காயத்தை
நாம் மட்டுமே
உணர்ந்திருக்க முடியும்
மனநிலை - பொறுத்தே
📖 பக்கம் 186 / 606
arrow_back
arrow_forward
📋 Copied