வாழ்க்கை ஓர் ஓவியம் வண்ணம் எப்படியோ அவ்வாறே அழகாகும்
நட்பு என்பது பறவையின் கூட்டம் எப்பொழுதும் ஒன்றாகவே பறக்கும்
அழகற்றவர் என்று யாரையும் ஒதுக்கிவிடாதே அங்கும் இதயம் துடித்துக்கொண்டிருக்கும் (படித்ததில் - பிடித்தது)
சில பாதைகள் காயங்களாக இருந்தாலும் பயணத்தை நிறைவு செய்ய அவை தேவை
ஒரு முட்டாள் தன்னுடன் வாழ முடியாமல் விட்டுப் போனவர்களை நினைத்து வருத்தப் படுவான் ஒரு புத்திசாலி தன்னை விட்டுப் போனவர்கள் வருத்தப்படும் படி வாழ்ந்து காட்டுவான்
தவமிருந்தாலும் கிடைக்காத வரம் பெற்ற அன்னையை குழந்தையின் வடிவில் பார்ப்பது பல முறை ரசிக்கவைத்த காட்சி
ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருக்கிறது பல முறை முயற்சியடைந்த தோல்விகள்
கலைந்து போன கனவிலும் வலியான நினைவுகள்
விடையறியாத கேள்விகளும் புரிந்து கொள்ள முடியாத சில புரிதல்களும் தான் வாழ்க்கை இன்னும் இருக்கிறது காத்திரு என்கிறது
தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள் புறங்கூறுதல் நம்பிக்கை துரோகத்தின் முதற்கட்டம்