குனிவதால் எழுத்துகள்
நிமிரும் பணிவதால்
வாழ்க்கையும் உயரும்
குனிவதால் எழுத்துகள்
நிமிரும் பணிவதால்
வாழ்க்கையும் உயரும்
சில நேரங்களில்
பயணமே முக்கியம்
இலக்கை தவிர்த்தாலும்
வாழ்க்கையில் வண்ணம் காணலாம்
நமக்கும் சேர்த்தே
வேண்டிக்குற அந்த
மனசுதான் கடவுள்
நீ இல்லாத போது
சந்தோஷமாக உள்ளது
நாட்கள் ஓடுவது தெரியவில்லை
ஆனால் நீ என்னை விட்டு
ஒரு நொடி கூட பிரிவதில்லை
ஏன் பிரிவதில்லை கஷ்டமே
ஓடும் நேரத்தை
பிடிக்க முடியாது
ஆனால் அதனுடன்
ஓடிக்கொண்டே வாழ முடியும்
அளவு கடந்த அன்பின்
முடிவு கவலை
கண்ணீர் ஏமாற்றம்
தீர்க்க முடியாத துன்பம்
எதுவும் இல்லை துன்பத்துக்கு
சரியான தீர்வை கண்டு
பிடிக்காதவர்கள் தான் அதிகம்
எதையும்
சாதிக்க விரும்பும்
மனிதனுக்கு
நிதானம் தான்
அற்புதமான ஆயுதமே
தவிர கோபம் இல்லை
வாழ்க்கை ஓர் நாடகம்
ஆனால் அதன் திரைக்கதை
நம்மிடம் தான் உள்ளது
விதியின் கணக்கை
சிலசமயம் புரிந்து கொள்ளமுடியாது
ஒரு மனிதன்
இன்று நம் முன்
சிரித்துக்கொண்டு இருப்பான்
நாளை
கண் கலங்க
வைக்கிறது விதி