✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
கோபம் எல்லோருக்கும்
திமிராகத் தான் தெரியும்
ஆனால் யாருக்கும்
தெரிவதில்லை
அது வேதனையின்
வெளிப்பாடு என்று
content_copy
சமயங்களில்
மௌனத்தை உடைக்க
மௌனமே
சிறந்த வழியோ
content_copy
அளவோடு பழகணும்
எல்லைகள் தெரிந்திருக்கணும்
என்பதெல்லாம் தெருவில்
வீசப்பட்ட பின்னர்தான்
அறிவுக்கு தெரியவரும்
content_copy
உன் நேசமே
என் சுவாசம்
content_copy
உலகில் சிரிக்க வைக்க
பல விஷயங்கள் இருந்தாலும்
நம்மை அழ வைப்பதை
மட்டுமே நினைக்கிறது மனது
content_copy
நல்ல இயற்கையை
விட்டு செல்வோம்
அடுத்த தலை
முறைக்கு பரிசாக
content_copy
நாளை நீ யார்
என்பதை இன்று
நீ செய்யும் செயல்
தீர்மானிக்கிறது
content_copy
தெரியும் வழியை நம்பாதே
புதிய வழியை
உருவாக்க பயிற்சி செய்
content_copy
நிம்மதிக்கு வழி தேடாதே
நீ நடந்த பாதையை
நிம்மதியாக மாற்றிக்கொள்
content_copy
அறிந்து கொள்ளாதவர்களிடம்
மனதை சுமந்து செல்பவனே
சோகத்தின் உச்சியில் இருக்கிறான்
📖 பக்கம் 184 / 606
arrow_back
arrow_forward
📋 Copied