✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்
content_copy
வார்த்தைகள்
அற்ற காயங்கள்
இங்கு நிறையவே உண்டு
content_copy
அழகான நாளின் தொடக்கம்
ஒரு சிறிய
நம்பிக்கையிலிருந்து தான்
content_copy
சில தருணங்கள்
நடக்கவேண்டும் என்பதற்காகத்தான்
காலம் பொறுமை காட்டுகிறது
content_copy
விடியலின் அர்த்தம்
விளங்கவேயில்லை
நீயில்லா
பொழுதுகளில்
content_copy
வாழ்க்கை எத்தனை
முறை உதைத்தாலும்
மீண்டு வர முடியும்
தன்னம்பிக்கை உன்
மந்திரமாக இருந்தால்
content_copy
வாழ்க்கை ஒரு காற்று போல
பிடிக்க முயன்றால் போய்விடும்
அனுபவித்தால் நிறைவாகும்
content_copy
உன் நட்பு என்னும்
சிறையில் சிக்கி
கொண்டேன் தவறுகள்
செய்தால் தண்டித்து
விடு ஆனால் விடுதலை
மட்டும் செய்துவிடாதே
content_copy
நேரத்தில் குணமடையும்
வலி இல்லாதது
உணர்வு அல்ல
content_copy
வாழ்க்கை ஒரு நிழல் போல
அதை பிடிக்க முடியாது
ஆனால் அதில் நடக்கலாம்
📖 பக்கம் 183 / 606
arrow_back
arrow_forward
📋 Copied