✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வாழ்க்கையை பாரமென்று
நினைத்தால்
நம் சந்தோஷங்களும்
தூரம் தான்
content_copy
வெற்றிக்கு துவக்கமும் இல்லை
முடிவும் இல்லை
அது ஒரு தொடர்ச்சியான பயணம்
content_copy
சில நேரங்களில்
அழுவதற்கு
கண்ணீர் இல்லை
ஆனால் காரணங்கள்
அதிகம் இருக்கிறது
content_copy
வாழ்வு காற்றைப் போல
பிடிக்க முயன்றால் தப்பிவிடும்
அனுபவிக்கத் தெரிந்தால் நிம்மதி தரும்
content_copy
எதிர்பார்ப்பின் ஆர்வம்
அது நிறைவேறும்
போது இருப்பதில்லை
content_copy
பிறரை மதிப்பதில்
இருக்கிறது
உனக்கான மதிப்பு
content_copy
கனவு பெரியதாக இருக்கும்
போது உழைப்பு அதை விட
பெரியதாக இருக்க வேண்டும்
content_copy
சிரிப்பின் பின்னால்
பதுங்கிய கண்ணீர் தான்
உண்மையான உணர்வு
content_copy
சில சோகங்கள்
நம்மை அமைதியாக்கும்
அது தான் அவற்றின் அர்த்தம்
content_copy
முகத்தில் சிரிப்பு இருந்தால்
உள்ளத்தின் சுமைகள் கூட
குறையும்
📖 பக்கம் 182 / 606
arrow_back
arrow_forward
📋 Copied