அடுத்து
என்ன நடக்குமென்று
தெரியாமல்
நகர்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையும்
சுவாரஸ்யமானதே
அடுத்து
என்ன நடக்குமென்று
தெரியாமல்
நகர்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையும்
சுவாரஸ்யமானதே
அரை அடி நோண்டி
செடி நட்டிருந்தால்
ஆயிரம் அடி தோண்டி
போர் போடும் அவசியம்
ஏற்பட்டிருக்காது
கிடைக்காமல்
போன இன்பங்களைவிட
தேடாமல்விட்ட
இன்பங்களே அதிகம்
ஒவ்வொரு முயற்சியும்
வெற்றியின் கதவை
தட்டும் ஒலி
சவால்கள் வந்தால்தான்
சக்தி எங்கிருந்து வருகிறது
என தெரியும்
வறுமைக்கு பிறகு வரும் செல்வமே
வாழ்கையில் இறுதி வரை நிலைக்கும்
முகத்தில் இருந்த சிரிப்பு
உள்ளத்தில் இருந்த
போராட்டத்துக்கு பதில்
அவமானம் படும்போது
அவதாரம் எடு
வீழ்கின்ற போது
விஸ்வரூபம் எடு
வாதாடுவதை விட்டு
விட்டு வாழ்ந்துக் காட்டு
சோர்வாக இருப்பது தவறு இல்லை
ஆனால் அதில் நீடித்து நிற்பது தான்
உன் வளர்ச்சிக்கு
பெரிய தடையாக இருக்கும்
விழிப்புணர்வு உன்னை
உயிர்ப்புடன் வைக்கும்