தோல்வி தடையாக வராது
அதை தாண்டினால் தான்
வெற்றியின் கதவு திறக்கும்

வாழ்க்கையில்
எத்தனை
கஸ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க தவறாதீர்கள்

ஒவ்வொரு விடியலும்
ஒரு புதிய வாய்ப்பின் கதவாகிறது

தவறும் சரியாகத் தெரியும்
அதை உணராத வரையில்
உணர்ந்தும் தன்னோடே
இருக்கும் அதை
திருத்தாத வரையில்

குறை சொல்ல தான்
உறவுகள் உள்ளது
நிறையை பொய் என்றே
சித்தரித்து விடுகிறது

ஒரு மனிதனின்
அழகு என்பது
அவன் முகத்தில்
இல்லை
அவன் பேசும்
நாவின்
இனிமையில் இருக்கிறது

எல்லா கஷ்டங்களும்
தீர்ந்த பிறகு தான்
சிரிப்பேன் என நினைத்துக்
கொண்டிருந்தால்
சாகும் வரை எவராலும்
சிரிக்க முடியாது

மற்றவர்களை
நோக்கிப் பொறாமை பார்ப்பதைவிட
நம்மை நோக்கி முன்னேறுவது
பெரிய வெற்றி

வாழ்க்கை ஒரு இசை
அதை ரசித்தால் மகிழ்ச்சி
மறுத்தால் கவலை

மாற்றம் ஒன்றே மாறாதது
ஆனால் மாற்றமும் மாறுகிறது
ஏமாற்றமாக