எல்லா முற்றுப்புள்ளிகளும்
முடிவை காட்டாது
சில முடிவுகளே
புதிய தொடக்கமாக இருக்கும்
எல்லா முற்றுப்புள்ளிகளும்
முடிவை காட்டாது
சில முடிவுகளே
புதிய தொடக்கமாக இருக்கும்
குறைகளை தன்னிடம்
தேடுபவன் தெளிவடைகிறான்
குறைகளை பிறரிடம் தேடுபவன்
களங்கப்படுகிறான்
நாம் மிகவும் நேசித்தவர்களால்
வரக்கூடிய வலியே
நம்மை உள்ளுக்குள்
முழுவதுமாக உடைக்கிறது
புன்னகை
சக்தி வாய்ந்தது
நம்மை நேசிப்பவர்களுக்கு
மகிழ்ச்சியாய்
வெறுப்பவர்களுக்கு
தண்டனையாய்
அன்பான உறவுகளின்
காயங்களுக்கு மருந்தாகவே
பயன்படுகிறது பாசம்
காதலுக்கு எல்லைகள்
உண்டு ஆனால் நட்பிற்கு
எல்லைகள் கிடையாது
அன்று திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டது
இன்றோ ரொக்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது
தூய்மையான எண்ணங்கள்
துணிச்சலான செயல்கள்
இவ்விரண்டும் எப்போதும்
இருப்பின் வாழ்க்கை சிறக்கும்
தடைகள் வருவது இயற்கை
அதைத் தாண்டி வருவதுதான் வீரம்
உங்கள் சிறகுகள் விரிந்தால்
வானமும் உங்களுக்குச் சொந்தம் 💪
உள்ளத்தை
எப்போதும் உளியாக வைத்துக்கொள்
சிலையாவதும் சிறையாவதும்
நீ செதுக்கும்
தன்மையை பொறுத்ததது