வாழ்வை புரிந்துகொண்ட
நாளே பயம் தளர்கிறது
மனசாட்சிப்படி வாழ்ந்தாலே
போதும் மகான் போல
வாழ வேண்டும்
என்று அவசியமில்லை
வெறும் கருத்துக்களாலும்
அறிவுரைகளாலும் எவன்
வாழ்க்கையும் மாற
போவது இல்லை
இன்று ஒரு சிறிய
முன்னேற்றம் கூட
நாளை ஒரு பெரிய உயரம்
வாழும் காலம்
சிரிது என்பதால்
நேரத்தை விரயம்
செய்யாதே வெற்றியின்
தொலைவு தூரம் என்பதால்
முயற்றியை கைவிடாதே
உழைப்பின் வியர்வை தான்
வெற்றியின் மணம்
கனவுகளின் விலை
உழைப்பின் வடிவத்தில் தான்
செலுத்த வேண்டும்
ஒவ்வொரு காலை
ஒரு புதிய வாய்ப்பு
உன்னை விட
சிறந்த காதலர்
யாரும் இல்லை
உன்னை நீயே
காதல் செய்யும் வரை
அரசியலை போல்
தான் வாழ்க்கையும்
பல எதிர்பார்ப்புகளை
கொடுத்து ஏமாற்றுவதில்
📖 பக்கம் 178 / 606
📋 Copied