வலிகள் எப்போதும்
கண்ணீராய் வெளிப்படுவதில்லை
அது சில நேரங்களில்
புன்னகையாகவும் வெளிப்படும்
வலிகள் எப்போதும்
கண்ணீராய் வெளிப்படுவதில்லை
அது சில நேரங்களில்
புன்னகையாகவும் வெளிப்படும்
உண்மையான
வெற்றி என்பது
நம் அன்பிற்கு
உரியவர்களிடம்
தோற்பதில்
தான் இருக்கிறது
தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது
தேவைக்காக பேசவும் தெரியாது
சில ஏமாற்றங்களும்
தோல்விகளும்
தான் பெரும்பாலானோர்
கோபத்திற்கு காரணம்
அளவுக்கு மீறிய கோபம்
நம்முடைய நற்குணங்களை
எளிதில் மறைத்து விடுகிறது
மிகப்பெரிய வித்தியாசத்தை
ஏற்படுத்தும் மிகச் சிறிய
விஷயமே மனப்பான்மை
வாழ்க்கை காற்று போல
பிடிக்க முடியாது
ஆனாலும் உணரலாம்
நல்ல எண்ணங்களுக்கு
கமா போட்டிடுங்கள்
தீய எண்ணங்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்திடுங்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே
முயற்சி செய்யாமல்
கிடைத்த வெற்றி
மதிப்பில்லாத நிழல் மாதிரி
கனவுகள் பெரிதாக
இருந்தால் மட்டுமே
முயற்சிகள் உயிர் பெறும்
பேச நிறைய
இருக்கும் போது
பேசுவதற்கு பிடித்தவர்கள்
அருகில் இருப்பதில்லை