உங்கள் இலக்கை
அடையும் வரை
அமைதியாக உங்கள்
பயணத்தை தொடருங்கள்
அந்த இலக்கின்
வெற்றி உங்களை
அவமதித்தவர்களுக்கு
சிறந்த பதிலாக இருக்கும்

மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்

சிலரிடம் பேசினால்
நிம்மதி கிடைக்கும்
சிலரிடம் பேசாமல்
இருந்தாலே நிம்மதி
கிடைக்கும்

தோல்விகள் உனக்கு பாடங்கள்
தடைகள் உனக்கு படிக்கட்டுகள்
தன்னம்பிக்கையுடன் முன்னேறு
வாழ்க்கை உனக்காக காத்திருக்கிறது

நாளை ஒளிர விரும்பினால்
இன்று உழைக்க தயங்காதே

கிடைத்தது தொலைந்தது
காரணம் ஒன்றுமில்லை
கண்களை திறந்து விட்டேன்
கனவும் கலைந்து விட்டது

எதையும் மனம் விட்டு
பேசாத வரை எல்லாம்
மன அழுத்தமே

எதையுமே
எதிர்பார்க்காத போது
கிடைத்த அன்பு
எதிர் பார்க்கும் போது
தூரமானதேனோ

முயற்சிக்காதவன்
எப்போதும் தோல்வியாளன்
முயன்றவன்
ஒருநாள் வெற்றி பெறுவான்

வாழ்க்கையில
ஓண்ண விட
இன்னொன்று
பெட்டரா தான் இருக்கும்
கிடைக்கிறத
வச்சிகிட்டு தான்
சந்தோஷமா வாழனும்