சில நேரங்களில்
அமைதி தான்
மிகப்பெரிய அலறல்
நம்மை வெறுப்பேத்தவே
பலர் சிரிக்கின்றனர்
நாமும் சிரித்தேகடந்திடுவோம்
ஹேப்பி சண்டே உறவுகளே
எளிமை தான் வாழ்வின்
மிகப் பெரிய செல்வம்
வளையாமல் இருந்தால்
முறிக்கப்படலாம்
வளைந்தே இருந்தால்
மிதிக்கவும் படலாம்
ஆகவே சமயத்திற்கு
தகுந்தபடி முடிவெடுங்கள்
பிறர் அழகில்
மயங்காதே
அழகு கிடைப்பது
சந்தோசம் அல்ல
அன்புல்லம்கிடைப்பதுதான்
உன்மையான சந்தோசம்
வயதுக்கு தகுந்த
சந்தோசத்தை கொடுக்காவிட்டாலும்
வயதுக்கு மீறிய துன்பத்தை தருகிறது
இந்த வாழ்க்கை
மௌனம் என்பது
வலியின் மொழி
ஆனால் எல்லோரும்
அதை புரிந்துகொள்ள முடியாது
அன்பின்றி உங்களால் வாழ
முடியாது என்று கூறுகிறார்கள்
அன்பை விட ஆக்ஸிஜன்
மிகவும் முக்கியமானது
என்று நான் நினைக்கிறேன்
சிறிய முயற்சிகள்
சேரும்போது தான்
பெரிய வெற்றிகள்
உருவாகின்றன
நேரம் போகிறது என்றால்
பயப்படாதே
நீயும் அதே நேரத்தில்
முன்னேறிக் கொண்டிருக்கிறாய்
📖 பக்கம் 175 / 606
📋 Copied