✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சரியான
இலக்கை தேர்வு செய்யாமல்
பூ போன்ற பாதையில்
பயணித்தும் பயனில்லை
(வாழ்க்கை பயணம்)
content_copy
உன் வாழ்க்கை
உன் கையில் இருக்கும் வரை
கவலைக்கு அங்கே
இடம் இருக்கக் கூடாது
நிமிர்ந்து நில்
வெற்றி உன் காலடியில்
content_copy
துரோகம் செய்யும்
மனிதர்களின் நிழல் கூட
நம்பிக்கைக்குரியதல்ல
content_copy
கழுகுகளுடன்
பறக்க
வேண்டுமென்றால்
வாத்துகளுடன்
நீந்துவதை
நிறுத்த வேண்டும்
content_copy
கடல் எப்போதும்
அமைதியாக இருக்காது
அதைப் போல வாழ்க்கையும்
ஒவ்வொரு நாளும்
ஒரே மாதிரியாக இருக்காது
content_copy
இறுதி பக்கம் இதுதான்
என்று கூற முடியாத
கதை புத்தகம் தான்
நம் வாழ்க்கை
content_copy
நேசிக்கத் தெரியாத
மனிதர்களிடம் நேசத்தை
எதிர்பார்ப்பது முட்டாள்தனம்
content_copy
கோபம் எனும்
இருட்டில் விழுந்து
விடாதே
பிறகு பாசம்
எனும் பகல்
கண்ணுக்கு
தெரியாது
content_copy
சிரமமான பாதையில்தான்
வலிமையான வெற்றி இருக்கிறது
content_copy
தோல்வி கதவாக இருந்தால்
தைரியம் சாவியாக இருக்கும்
📖 பக்கம் 170 / 606
arrow_back
arrow_forward
📋 Copied