சோர்வடைந்தாலும்
ஒரு அடிக்கு
முன் சென்றால் தான்
மாற்றம் நிகழும்
ஒவ்வொருவரின்
வாழ்க்கை பயணமும்
வித்தியாசமானது
நம் வாழ்வில்
எது நடக்க வேண்டும்
என்று இருக்கிறதோ
அது யார் தடுத்தாலும்
நடந்தே தீரும்
வலியையும் வெற்றியையும்
அனுபவித்தால் தான்
உனக்கே உன்னை நம்ப வைக்கும்
உலகில்
விலைமதிப்பில்லாதது
நம்மிடம் இருப்பவை
அல்ல
நம்மிடம் இருப்பவர்கள்
சிறிய சந்தோஷங்களை
ரசிக்கத் தெரிந்தால்
மனம் எப்போதும் இலகுவாகும்
கண்ணீர் விழுந்த இடம் தான்
உண்மை மனிதன்
உருவாகும் இடம்
வாழ்க்கை பல நேரம்
நாம் நினைத்தபடி நடக்காது
ஆனால் பின்னால்
திரும்பிப் பார்த்தால் அதற்கும்
ஒரு காரணம் இருக்கும்
சில பயணங்கள்
தனிமையில் தொடரவேண்டும்
வாழ்க்கையின் அர்த்தம் புரிய
உள்ளத்தின் உளறல்கள்
பலருக்கு புரிவதில்லை
அது உடைந்து கிடந்தாலும்
கவனிக்க யாருமில்லை
நினைவல்ல
என் நிழலும்
உயிர்கொள்ளும்
அவள் விழி கொல்ல
📖 பக்கம் 169 / 622
📋 Copied