பறப்பதற்கு தைரியம்
இல்லாத போது சிறகுகள்
இருந்தும் பயனில்லை

உணர்வுகளை
புரிந்து கொள்ள
முடிந்தவர்களால் மட்டுமே
தன் உறவுகளை
காப்பாற்ற முடியும்

போலி நண்பர்கள் எப்போதுமே
ஒரு உள் நோக்கத்துடன்
இருப்பார்கள் உண்மையான
நண்பர்கள் இதயத்தில் சிறந்த
ஆர்வத்தைக் கொண்டிருப்பார்கள்

எந்த சூழ்நிலையிலும்
நிமிர்ந்து நடக்க
கற்றுக்கொள் உடலால்
மட்டுமல்ல மனதாலும்

நீ செய்கிற சிறு முயற்சிகளே
நாளைய மாபெரும்
வெற்றியின் விதைகள்

கண்ணீரிலும்
உள்ளது உப்பு
அதை தவரானவற்கு
இடாமல்
தகுந்தாற்கு இட்டால்
உணவு போல்
உறவும் சுவைக்கும்

நீ வாழும் வாழ்க்கையே
எல்லாவற்றையும்
முடிவு செய்கிறது

எனக்கு எதுன்னாலும்
என் அண்ணன்
வருவான் என்று நம்பும்
தங்கையின் நம்பிக்கையே
அண்ணனின் பலம்

ஆரம்பத்திலேயே
கொஞ்சம் சுதாரிச்சு
இருக்கலாம் என்று
பட்ட பிறகு
தான் புரிகிறது

வாழ்க்கை எளிதல்ல
ஆனால் அதில்
அர்த்தம் உண்டாக்குவது
நம்மால்தான்