ஒவ்வொரு நாளும்
உங்கள் வாழ்க்கையை
மாற்றும் ஒரு புதிய வாய்ப்பு
அதை பயன்படுத்துங்கள்

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய்
தெளிவாகவே இருப்போம்

வாழ்க்கை ஓர்
இடைவிடாத பயணம்
ஓய்வெடுக்க முயற்சிக்காதே
ரசிக்க கற்றுக்கொள்

வாழ்கையில் உன் மீது
உனக்கே நம்பிக்கை
இல்லை என்றால்
அந்த கடவுளே
நேரில் வந்தாலும்
பயன் இல்லை

நேரம் விடுபட்டாலும்
நம்பிக்கையை விடக்கூடாது

இனிமையான நினைவுகள்
சோகத்தின் அடையாளமாய்
மாறிவிடும் போது தான்
உண்மை வலி தெரிகிறது

சிரிப்பின் பின்னால்
சோகத்தை மறைத்திருப்பது தான்
சிலரின் தினசரி போராட்டம்

கடினமான நாட்கள்
உங்கள் சக்தியை சோதிக்காது
அதை உருவாக்கும்

ஒரு அன்பான
வார்த்தை
ஆயிரம் மாத்திரைக்கு
சமமாகும்

ஏமாற்றங்கள்
பழகிப்போகிறதே தவிர
எதுவும் மறந்து
போவதில்லை