✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
கடினமான பயணங்கள் மட்டுமே
அழியாத வெற்றிக்கான
கதைகளை உருவாக்கும்
content_copy
தவமிருந்தேன்
தனிமையை தவிர்பதற்கு
நினைவில் வந்தாய்
என்னை இன்பத்தில்
இணைப்பதற்கு
content_copy
தினமும் இரவு வந்தால்
கருப்பு நிற உடையை
அணிந்து கொள்கிறது பகல்
content_copy
பயமின்றி முயற்சித்தால்
வெற்றியும் பயமின்றி வரும்
content_copy
வார்த்தைகளால்
விவரிக்க இயலாத
சில வலிகளுக்கு
என்றுமே
புன்னகை மட்டுமே
மருந்தாகிறது
content_copy
கொடுக்கும் கொடையை
விட கொடுப்பவனின்
மனநிலையே அவனை
அடையாளம் காட்டுகிறது
content_copy
நீங்கள் பொருளீட்டுவது
நலமாய் வாழ்வதற்கு
மன அழுத்தத்தினால்
உங்களை நீங்களே
அழிப்பதற்கு அல்ல
content_copy
உலகம் உன்னை
அவசரப்படுத்தலாம் ஆனால்
உன் நிதானமே
உனக்கான வெற்றியைத்
தீர்மானிக்கும்
content_copy
வலிக்கு மொழி தேவைப்படாது
மனதின் அமைதி
எப்போதும் சத்தமில்லாத கண்ணீர்
content_copy
சில உறவுகள்
வாழ்வில் என்றுமே
எதிர்பார்ப்பில்லா வரம் தான்
📖 பக்கம் 16 / 606
arrow_back
arrow_forward
📋 Copied