முயற்சியை நிறுத்தாத மனம்
அதே வெற்றியின் சாவி
நகர்ந்துகொண்டே இரு
நின்றால் நிலை குலையும்
வாழ்வும் அதுபோல தான்
மூன்று வார்த்தைகள்
மட்டும் போதும்
முயற்சி, பொறுமை, நம்பிக்கை
மௌனம் என்பது கண்ணீரின் நிழல்
பாதை கடினமாக இருந்தால்
அது உயரத்திற்கு செல்லும்
பாதையாக இருக்கலாம்
என் அன்பு
எல்லோருக்கும்
கிடைக்கும்
ஆனால் கோபம்
எனக்கு ரொம்ப
பிடித்தவர்களுக்கே
கிடைக்கும்
சிங்கத்துக்கு எப்போதுமே
எந்த இடத்திலும் தனி இடம்
உண்டு அதுபோல் தான் நானும்
கனவு காண்பது தைரியம்
அதை நிறைவேற்றுவது நம்பிக்கை
மற்றவர்களின் வேகத்துடன்
உன் பயணத்தை ஒப்பிடாதே
தவறி விழுந்த விதையே
முளைக்கும் போது
தடுமாறி விழுந்த
நம் வாழ்க்கை மட்டும்
சிறக்காதா?
📖 பக்கம் 18 / 606
📋 Copied