நாளை சிறந்ததா என்றால்
இன்று செய்யும்
முயற்சிதான் பதிலாகும்
மழை வராத வானமும்
காய்ந்து போகாத மனமும்
இரண்டுமே நிலைத்திராது
இந்த உயிரும் சரி
உணர்வுகளும் சரி
உருவமே இல்லாத
இந்த மனசும் சரி
சிலர் தருகின்ற அன்புக்கு
அடிமை ஆகிவிடுகிறது
முடியும் என்று நம்பும் மனமே
முடியாததை கூட சாதிக்கச் செய்கிறது
ஓய்ந்துபோகாதே
ஓய்வுக்குத் தோழனாகி
காயமும் வலியும்
பழகி போவது
போல் வாழ்க்கை
பழகுவது இல்லை
அவ்வளவு எளிதில்
சில நினைவுகள்
மனதை கிழிக்கும்
ஆனால் அவைதான்
மனதை மீண்டும்
உருவாக்கவும் செய்கின்றன
வாழ்க்கை ஒரு கண்ணாடி
நீ சிரித்தால் அது சிரிக்கும்
உண்மைக்கு சற்று திமிர் அதிகம் தான்
விரும்பியவர்கள் விலகும் போது
மனம் வலிக்கு பழக ஆரம்பிக்கும்
📖 பக்கம் 168 / 606
📋 Copied