✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
ஆறுதல் தேடுவதை
விட அழுது விட்டு
போவதே மேல்
content_copy
தன்னம்பிக்கை இன்றி
எதுவும் செய்ய இயலாது
உங்களுக்கு உங்களின் மீது
நம்பிக்கை இருந்தால்
உங்கள் கிரீடங்களை
யாராலும் பறிக்க முடியாது
content_copy
சில நிழல்கள் பயமல்ல
அது ஒளியை உணர்த்தும்
நினைவூட்டல்
content_copy
வாழ்வின் அழகு நிறைவை
அடைவதில் அல்ல
குறைகளுடன் வாழத் தெரிந்துகொள்வதில்
content_copy
தவறுசெய்ய ஆயிரம்
வழிகள் இருந்தாலும்
அறத்துடன் வாழும்
வாழ்க்கையே அழகான
வாழ்க்கை
content_copy
நம்மளோட
சந்தோஷத்துக்காக
வாழ்ற ஒருத்தர்
உங்களுக்கு கிடைச்சிருந்தா
இந்த உலகத்திலேயே
நீங்க தான்
பெரிய அதிர்ஷ்டசாலி
content_copy
நிஜம் தான்
வாழ்க்கைக்கு அழகு
அந்த நிஜத்தை
விரும்புவது தான்
நம் ஒவ்வொருவருக்கும் அழகு
content_copy
எதுவும் சுலபமில்லை
ஆனால் எல்லாமே
சத்தியம் தான்
content_copy
ஒருவனைப்பற்றி
நன்கு அறிய
அவனை
அதிகமாக பேசவிடு
content_copy
உனக்காக ஒருவன்
வாழ்ந்தான் என்பதை விட
உன்னால் ஒருவன்
வாழ்ந்தான் என்பதே சிறந்தது
📖 பக்கம் 167 / 606
arrow_back
arrow_forward
📋 Copied