அன்பான உறவுகளின்
காயங்களுக்கு மருந்தாகவே
பயன்படுகிறது பாசம்
கடைசி வரை போராடுபவர்கள்தான்
இறுதியில் வெற்றி பார்க்கிறார்கள்
நமக்குள்
வெறுமையான இடத்தில்
முடிந்த வரை
சந்தோஷங்களை
நிரப்பிக் கொள்வோம்
இல்லையெனில்
அந்த இடங்களில்
பிரச்னைகள் தானாக
நிரம்பிக் கொள்ளும்
தவறான புரிதல்களில்
சிக்கினாலும் அன்பு
வழிநடத்தும்
வாழ்க்கை என்பது
ஓர் பயணம் அல்ல
அது தினமும்
மறுபிறக்கும் ஒரு கலை
வட்டம் போட்டு
வாழ்வதில் தவறு இல்லை
ஆனால்
அந்த வட்டம் மட்டுமே
வாழ்க்கை என்று
நினைப்பது தான் தவறு
இன்றைய சிறு முடிவு
நாளை அனைத்தையும்
மாற்ற முடியும்
போலியாய்
வேடமிட்டு நடிக்காதீர்கள்
ஒரு நாள்‌ உங்கள்‌ வேஷம்
உங்களுக்கே கசந்து விடும்
யாரால்
கொண்டாட படுகிறோமோ
அவர்களாலேயே
தூக்கி எறியப்படுவோம்
தேவை முடிந்த உடன்
வாழ்க்கை ஒரு பாடல்
இசை நம்மால்
தேர்ந்தெடுக்கப்படுகிறது
📖 பக்கம் 166 / 606
📋 Copied