குறிக்கோளை முடிவு
செய்த பின் அதற்கான
முயற்சிகளை மட்டும்
கவனம் செலுத்துங்கள்
காலம் பதில்
அளிக்கும் என்று
கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை
பிரச்சனைகளை கண்டு
காலத்தை குறை சொல்லி
நாம் எதற்கும்
காத்திருக்க வேண்டியதில்லை
துணிந்து செல்பவனுக்கு
எப்போதும் வெற்றி தான்
வார்த்தைக்கும்
சுவை உண்டு
உண்மை கசக்கும்
பொய் இனிக்கும்
தேடல் முடிந்தால்
தேவையை அறிவாய்
இருளிலும் ஒளிவீசும்
ஓவியம் நீ
வெற்றி என்பது
ஒரு நாளில் கிடைக்காது
உழைப்பும் பொறுமையும்
சேர்ந்தால் மட்டுமே
அதனை அடைய முடியும்
வெளுத்தது எல்லாம்
பால் என்று
உறவுகளை நம்பினேன்
நஞ்சை கக்கும் போது தான்
தெரிந்தது விஷம் என்று
உங்களால் உண்மையாக
இருக்க முடியாதபோது
போலியான வாக்குறுதிகளை
அளிக்காதீர்கள்
எப்பவும் குறை மட்டும்
சொல்றவங்களுக்கு
வாழ தெரியாது வாழ
தெரிஞ்சவங்களுக்கு
குறையே தெரியாது
முயற்சியை விடாமல் சென்றவன்
உலகையே திசை மாற்றுவான்
📖 பக்கம் 165 / 606
📋 Copied