உங்கள் மனதை நீங்கள்
ஆட்டுவிக்க வேண்டும்
உங்கள் மனம் உங்களை
ஆட்டுவிக்கக் கூடாது
உங்கள் மனதை நீங்கள்
ஆட்டுவிக்க வேண்டும்
உங்கள் மனம் உங்களை
ஆட்டுவிக்கக் கூடாது
அழகென்பது
மனதுதானே தவிர
முகமல்ல
வார்த்தைகள்
பல இருந்தும்
மௌனம் ஆகிறேன்
என்னை பேச விடாமல்
உன் அன்பானது
கட்டி போடுவதில்
வல்லமை பெற்றதால்
நிறைகளைப் பார்
உன்னுள் நிறைந்து
நிற்கும் மகிழ்ச்சி
நாளை என்னவாக இருந்தாலும்
இன்று நம்முடையது என்பதை
மறந்துவிடாதே
நம் பிரச்சனைகளை
நாமே தீர்துக்கொள்ளும்
போது
மனவலிமையும் நம்பிக்கையும்
இன்னும் அதிகரிக்கின்றது
பிரச்சினைகள் நம்மை
செதுக்கவருவதாக நினைத்து
எதிர் கொள்ளுங்கள்
சிதைந்து போகாதீர்கள்
அனுபவங்களால் கற்ற வாழ்க்கை
புத்தகங்கள் சொல்லாத
உண்மையை கூறும்
பணிந்து போ உன்
தகுதியை உயர்த்தும்
துணிந்து போ உன்
திறமையை உயர்த்தும்
சூரிய ஒளி வீச மறந்தாலும்
பகல் இருளாகாது
நம்பிக்கையும் முயற்சியும் இருந்தால்
வாழ்க்கை தோல்வியாகாது