விடாமுயற்சி
தோல்விகளை வெல்லும்
ஒற்றை மருந்து
விடாமுயற்சி
தோல்விகளை வெல்லும்
ஒற்றை மருந்து
விழுந்தாலும்
எழுந்து நில்லு
நீ விழுந்த இடமே
உனக்கான
புது தொடக்கமாகும்
வெறுக்கும் கண்கள் நம்மை வேடிக்கை பார்க்கட்டும்
வாழ்க்கை ஒரு பரிசு
அதை ரசித்து வாழும் மனமே
அதன் உண்மையான செல்வம்
புகழ்ந்தாலும்
இகழ்ந்தாலும்
புன்னகையோடு
கடந்து செல்பவரே
சரித்திரம் படைக்கிறார்
கனவு மட்டுமே போதாது
அதை நனவாக்க
உழைப்பு அவசியம்
நம் சிரிப்பில்
மறைந்த வலிகளை
கண்டறிய முடிந்தவர்கள்
தான் நம்சிறந்த
உறவுகளாக இருக்க முடியும்
அணை உடைத்த
நீர் அழிவையே தரும்
மணம் உடைத்தவார்த்தை
இழிவையே தரும்
மாறிக்கொண்டே
இருக்கிற உலகில் நிலைத்திருப்பது
சவாலாகத்தான் இருக்கும்
ஓடுவதை நிறுத்தினால்
வெற்றி அருகே இருந்தாலும்
தெரியாது