வாழ்க்கை ஈசி
நம் பலவீனத்தை
உணர்ந்து கொண்டால்
வாழ்வது
கனவில் நிஜத்தை தேடுவதும்
நிஜத்தில் கனவு காண்பதுமே
வாடிக்கையாகவும்
வாழ்க்கையாகவும்
மாறிப்போனது
உன்னை தாழ்த்தும்
அனைவருக்கும்
உன் உழைப்பே சரியான பதில்
சூழ்நிலை வலிமையாக
இல்லையென்றால்
மனதை வலுப்படுத்த வேண்டும்
ஒரு நிஜத்தை சந்திக்க
பல நிழல்களை கடந்து
செல்ல வேண்டியிருக்கிறது
உன்னை எதிர்பார்த்து
பெற்றெடுப்பாள் அன்னை
உன் எதிர்காலத்தை
பெற்றுத் தருவான் தந்தை
உன் கனவுகளை மற்றவர்கள்
புரிந்துகொள்வார்கள் என்பதற்காக
காத்திருக்க வேண்டாம்
அதை நீயே உருவாக்கு
நல்லதே நடக்கும்
நல்லது மட்டுமே நடக்கட்டும்
நம்பிக்கையுடனும்
நல் எண்ணத்துடனும்
உந்தன் கேள்வியில் அதிகாரம்
இருக்குமானால் நிச்சயமாக
என்னுடைய பதிலில்
திமிரின் சாடை இருக்கும்
உழைப்பு தெரியாமல் போகலாம்
அதன் விளைவு போகாது
📖 பக்கம் 163 / 606
📋 Copied