✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உண்மையாக வாழ்வது எளிதல்ல
ஆனால் அது அமைதியானது
content_copy
நம்பிக்கை உள்ள இடத்தில்
அதிர்ஷ்டம் மலர்ந்துவிடும்
content_copy
தொடங்காமல் வெற்றி கிடைக்காது
ஆனால் தொடங்கினால்
பாதி வெற்றி கிடைத்துவிட்டது
content_copy
துடைக்க யாரும்
இல்லா தருணங்களில்
எல்லோர் முன்பு
வரும் கண்ணீர் கூட
துரோகி தான்
content_copy
வாய்ப்பு வரவில்லை என்றால்
வாய்ப்பாக நீயே மாறி விடு
content_copy
நேர்மையான முயற்சி
ஒரு நாள்
வெற்றி ஆகாமல் இருக்காது
content_copy
சவால்கள் இல்லாத வாழ்க்கை
வளர்ச்சியில்லாத வாழ்க்கை
content_copy
மகிழ்ச்சி வேண்டுமானால்
பணம் சார்ந்ததாக இருக்கலாம்
ஆனால் நிம்மதி என்றும்
மனம் சார்ந்ததுதான்
content_copy
விழுவதெல்லாம்
எழுவதற்குத்தானே தவிர
அழுவதற்காக அல்ல
content_copy
வெற்றி சத்தமாக தெரியும்
அதன் பின்னால் இருக்கும்
உழைப்பு அமைதியாக இருக்கும்
📖 பக்கம் 162 / 606
arrow_back
arrow_forward
📋 Copied