காற்று கடுமையாக இருந்தாலும் சரி
அசைந்தாலும் சரி சரிந்து விடாதே
அனுபவிக்க தவறிய
ஒவ்வொரு நாளும்
மீண்டும் பிறக்காத வரம்
அடுத்தவர்களுக்கு
கெடுதல் நினைக்காத
எல்லா நேரமும்
நல்ல நேரமே
வாழ்க்கைக்கு
உதவாத அனைத்தும்
காற்றில் பறந்துவரும்
தூசியே தட்டி விட்டுட்டு
போயிட்டேருக்கணும்
நல்ல எண்ணங்கள்
நிச்சயம் நம்மை
நல்வழிப்படுத்தும்
ஆகவே நல்லதையே
நினைப்போம்
நல்லதையே செய்வோம்
சுலபமாக கிடைத்துவிடும்
எந்த பொருளுக்கும்
இவ்வுலகில் மதிப்பில்லை
அது அன்பாக இருந்தாலும்
வாழ்க்கை ஒரு காற்றாடி போல
காற்றுக்கு இணங்க
நீ உன்னை
உயர்த்திக்கொள்ள வேண்டும்
எதையும் எதிர்பார்க்காமல்
வாழ்வதை கற்றுக் கொண்டால்
ஒவ்வொரு நாளும் பரிசாகத் தோன்றும்
அதிர்ச்சி தரும் தருணங்கள்
வாழ்க்கையில்
நம் உள்ளத்தை
மேம்படுத்தும் ஆசிரியர்கள்
வாழ்க்கை
முடியும் வரையிலும்
ஒரு புதிராகவே இருக்கிறது
புதிரைக் களைவதே
வாழ்வின் சுவாரஸ்யமாகி விட்டது
📖 பக்கம் 161 / 606
📋 Copied