சில மௌனங்கள்
ஒலிக்கிறது போன்ற
உணர்வை தரும்
அது தான் உண்மை சோகம்
கனவுகளுக்கு அடிமையாகாதே
அதை நிஜமாக்க
அடிமையாக உழை
தனியாக போராடுகிறேன்
வெற்றி கிடைக்குமா
என்று வருந்தாதே
நீ தனியாக போராடுவதே
வெற்றி தான்
அதிகபடியான
வேண்டுதல்
என்னயிருக்க போகிறது
நமக்கொரு
நல்வழியை காட்டு
என்பதை தவிர
விரும்பியவை
இல்லையென்றாலும்
விரும்பியே பயணிக்கிறது
எதையும் ஏற்றுக்கொள்ள
கற்றுக்கொண்ட மனம்
குடும்பமும் நட்பும்
மகிழ்ச்சியின் இரண்டு
பெரிய வேர்கள் ஆகும்
மகிழ்ச்சியின் ரகசியம்
விரும்புவதை செய்வது
வெற்றியின் ரகசியம்
செய்வதை விரும்புவது
அன்பு என்பது
உயிரின் உணர்வு
இதயத்தின் இசை
தாயின் கண்களில்
நம்பிக்கை இருக்கும் வரை
நீ தோற்க மாட்டாய்
வாழ்க்கை ஒரு தேர்வல்ல
அது ஒரு பயணம்
பயணிக்கத் தயார்
ஆகாதவனுக்கு
வழி தெரியாது
📖 பக்கம் 160 / 606
📋 Copied