தோல்வியை நேருக்குநேர்
சந்திக்கும் தைரியம்
தான் வெற்றி

அறிஞர்கள் அறிவை
தேடுகிறார்கள்
அறிவிலிகளோ
அதை பெற்றுவிட்டதாக
நினைத்து கொண்டு
இருக்கிறார்கள்

எப்போது
நம் பேச்சுக்கு
ஒருவர் இடத்தில்
மதிப்பு இல்லை
என்று தெரிகிறதோ
அந்த இடத்தை
விட்டு விலகி விடுங்கள்
அவர்கள் நம்மை தேடும்
அளவிற்கு...!

உற்சாகம் இல்லாமல்
எதுவும் சாதிக்க முடியாது

ஒரு தந்தை
நமக்கு என்னவெல்லாம்
செய்தார் என்பதை
நாம் கடைசி வரைக்கும்
உணர்வதில்லை

யாரை போலவும் இல்லாமல்
இது தான் நான் என்று
தன் இயல்பு மாறாமல்
வாழ்வதும் ஒரு வகையில்
வாழ்நாள் சாதனை தான்

ஒளியை கண்டால்
ஓடிவரும் நிழல்
இருளிலும் உடனிருக்கும் நிஜம்

ஒரு போலியான
உறவை நேசித்து நாமே
நம் மனதை
காயப்படுத்தி கொள்வதை விட
தனிமை மேலானது

நம் உறவாக
இல்லாத போதும்
அவர்களின் மரணம்
மனதை பாதிக்கதான்
செய்யுது

அஞ்சியும் வாழாதே
கெஞ்சியும் வாழாதே