✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
தேடுவதற்கு
யாராது இருந்தால் தான்
தொலைந்து போவதில் கூட
சுவாரசியம் உண்டு
content_copy
உன்னால் முடியாது
என்ற எண்ணமே
உனக்கான மிகப்பெரிய தடையாகும்
content_copy
வாழ்க்கையில்
வரும் எதுவும்
சொல்லி விட்டு
வருவதில்லை
ஆனால்
வந்த எதுவும்
எதையோ
சொல்லி
கொடுக்காமல்
போவதில்லை
content_copy
நாளை என்ன ஆகும்
என்ற பயத்தை விட
இன்று என்ன செய்யலாம்
என்ற எண்ணமே
வாழ்க்கையை உயர்த்தும்
content_copy
அளவில்லா ஆனந்தம்
தருவதும் அளவில்லா
சோகம் தருவதும் நம்
மனதிற்கு பிடித்தவர்கள்
மட்டும்தான்
content_copy
உரிமையின் எல்லை
எதுவென தெரிந்த பிறகு
உறவை தொடர்வதில்
அர்த்தமில்லை
content_copy
விடாமுயற்சி
வெற்றியை உறுதிசெய்யும்
content_copy
சோகத்தை மறைக்க சிரித்தாலும்
மனம் மட்டும்
உண்மையை மறக்காது
content_copy
இன்று உழைத்த வியர்வை
நாளை உனக்கு
பெருமை தரும்
content_copy
நம் வாழ்க்கையில் வரும்
ஒவ்வொரு தடைகளுக்கு
பின்பும் இறைவன்
நமக்கு ஏதோவொரு
பாடத்தை கற்பிக்கிறான்
📖 பக்கம் 15 / 606
arrow_back
arrow_forward
📋 Copied