அதிர்ச்சி தரும் தருணங்கள்
வாழ்க்கையில்
நம் உள்ளத்தை
மேம்படுத்தும் ஆசிரியர்கள்

நீயே உன்னை பலவவீனன்
என்று நினைப்பதே
மிகப்பெரிய பலவீனம்

வாழ்க்கை என்பது
வெற்றிக்கான ஓட்டம் அல்ல
மனம் அமைதியாக இருக்க
கற்றுக்கொள்ளும் பயணம்

இடைவெளி இல்லாமல்
வேலை பார்த்தால்
இடையூறுகள் கூட பயந்து ஓடும்

மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக

மனிதர்கள் மாறுவதில்லை
அவர்கள் முகமூடி மட்டும்
கழற்றிக்கொள்கிறார்கள்

எதன் மீதும்
அதிக அன்பு வை
வைக்கிறோமோ
அதை நினைத்து
பலமுறை வருந்த
வேண்டிய நிலை வரும்

தோல்வியை சந்திக்காமல்
வெற்றி கிடைக்காது
முயற்சிக்காமல் வாழ்க்கை
வலுவாக மாறாது

முயற்சி தான் கனவுகளை
நனவாக்கும் திறவுகோல்
ஆனால் நம்பிக்கை தான்
அந்த கதவைத் திறக்கும் கை

தனியாக இருக்கிறேன்
என்று கவலைப்படாதே
போலியான உறவுகள்
யாரும் இல்லை
என்று சந்தோஷப்படு