பதில்கள் இல்லாத கேள்விகளும் வாழ்க்கையை ஆழமாக உணர வைக்கும்
ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட அதிக புரிதல் இருப்பதே சிறந்தது
பெரிய வெற்றிக்கு சிறிய தியாகங்கள் தேவை
முறியாத சோம்பலை உடைத்தெறிந்து விட்டு விண்ணை எட்டும் நம்பிக்கை பலமேற்றி சாதிக்கும் முயற்சியை பார்வையில் நிறுத்தி உலகை வலம் வரும் அன்பார்ந்த உறவுகளுக்கு இந்நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்
உன்னுடைய உழைப்பே உனக்கு சிறந்த அதிர்ஷ்டம்
அதிக உரிமையுடன் பழகாதீர்கள் அவர்கள் செய்யும் சில செயல் உங்கள் மனதை காயப்படுத்தும் என்பதைக் கூட உணரமாட்டார்கள்
வலி நேரத்தில் மட்டுமல்ல நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் உண்மையான நேசம் தேவையானது
உன் உயர்ந்த எண்ணம் என்னும் அழகும் திறமையும் இருக்கும் வரை யாருடைய விமர்சனமும் உன்னை ஒன்றும் செய்யாது
பேசாத பொழுதும் பேசிக் கொண்டே இருக்கிறது பேசிய நினைவுகள்
நான் என்கின்ற ஆணவம் அவனா என்ற பொறாமை எனக்கு என்கின்ற பேராசை இவை மூன்றும் மனிதனை நிம்மதியாக வாழ விடாது